கண்கள் சந்திக்க
வுதடுகள் மலர
கானல் கடல் ஆனது
மனமோ மாயம் ஆனது
மந்திரமாய் நாட்கள் வருடமாய் தோன்றியது
வார்த்தைகள் வற்றும் வரை
நிமிடம் குட வுன் இதயம் என்னை நீனைக்க மறந்து போக
நீனைதாலும் பேச மறுக்கும் உன் உதடுகள்
கடிதங்களும் ,வார்த்தைகளும் என்னுடன் மட்டும் வுரிமை கொண்டாட
கண்ணிரை துடைக்க தோல்கள் தருகிறேன்ன் என்றாய்
உன் அன்பு மட்டும் போதும் என்றேன்
உன் முகம் மலர செய்வேன் என்றாய்
என் இதயம் புன்படாமல் காவலனாய் இருந்தால் போதும் என்றேன்
உன் திட்டை கேட்டால் தான் வுரங்குவேன் என்றாய்
என்னை ஒதுக்காமல் வுன் மனதில் ஓர் இடம் தந்தால் போதும் என்றேன்
நாட்கள் பறந்து போனதை போல
உன் வார்த்தைகளும் வுன் இதயத்தை விட்டு மறந்து போனதென்ன
காதல் இல்லை என்றாய்
உன் நட்பே போதும் என்றேன்
உன் நீழலை குட விட்டு செல்லாமல் மறைந்து போனாயே
என் அன்பு குடிற்குள் இருந்து , காற்றிலே பறந்து செல்லும் பறவையை போல தடங்கல் எதுவும் இன்றி
பிரிந்து செல்ல முடிந்த வுனக்கு
என் காதில் சொல்ல இரண்டு வார்த்தை இல்லை போலும்
சத்தியம் செய்து விடை பெரும் முன் வேகத்தால் பிரிந்த நம் கரங்களை போல
தொடராமலே முடிந்த நமது நட்பும் .............

2 comments:
அருமையான பிரிவு கவிதை வாழ்த்துக்கள் தோழி

Post a Comment