காலத்தால் பிரிக்க பட்ட காதலர்களின் தனிமை !!
என் காதலே உன்னை கண்டு பல நாட்கள் ஆய்யே போச்சு
என் இதயமோ இதனால் இதனால் காயமோ ஆச்சு ஆச்சு
உன்னுடைய வேப்பம் இல்லாமல் என் உலகமோ இருண்டே போச்சு
உன் நினைவினால் என் மனத்திற்கோ குளிர் காய்ச்சல் ஆச்சு
உன் கைகள் திண்டா என் கைகளோ பல நாட்களாய் உயிரற்று போச்சு
உன்னை திட்டும் என் உதடோ பட்டினி ஆச்சு
உன்னை காணும் அன் நாளை நோக்கி என்தன் கண்கள் காய்ந்தே போச்சு
உன் கன்னத்தில் என் முத்தம் உன் கரங்களில் என் கரம்
உன் இதயத்தில் என் இதயம் நம் மனதிலே தடுமாற்றம்
நம் கண் முன்னே ஒற்றை நிலவு
நாம் இருவரும் கைபிடித்து காணலாம் பல கனவு !!!
kalathaal pirika patta kadhalargalin thanemei !! (translated for ppl. who doesnt know to read tamil but can understand it)
en kadhalae unnai kandu pala natkal ayae pochu
en ithayamo ethanal ethanal kayamo aachu aachu
unnudaiya veppam illamal en ulagamo irundae pochu
un neenaival en manathirko kulir kaichal aachu
un kailgal thinda en kaigalo pala natkalai uyiratru pochu
unnai thitum en uthado patini aachu
unnai kannum an nalai noki enthan kangal kainthae pochu
un kannathil en mutham un karangalil en karam
un ithayathil en ithayam nam manathilae thadumatram
nam kanmunnae otrai nilavu
nam iruvarum kaipidithu kanalam pala kanavu

No comments:
Post a Comment