என் செல்ல வாலிற்கு பிறந்தநாள் வாழ்த்து மடல் .....
வுன் சிரிப்பினில் நான் விழுந்தேன்
வுன் அழகினை கண்டு மெய் மறந்தேன
வுன்னை கண்டு ஒவோறு நிமிடமும் பூரித்துபோனென்
வுன் கண்களில் நீர் வடிந்தால்
என் இதயத்தில் கடும் பூயல் வுருவாகும்
மேதுவாக நீ சிரித்தாய் மெல்ல மெல்ல நீ நகர்ந்தாய்
நேரமும் காலமும் பரந்து போயின
சந்தோஷ வெல்லத்தில் எங்கள் மணம் வுஞ்சல் ஆடின
நீ இருக்கும் இடத்தில் சிரிப்பும் சந்தோஷமும் நடனம் ஆடின
வுன்னுடைய மலளை பேச்சிற்கும் வுன் முத்தத்திற்கும் அடிமையானேன்
வுன் அறிவினை கண்டு சான்றோர் புகழும் பொழுது வூன்னை பெற்ற பொழுதினும் மெய்சிலுத்து போனேன்
வுன்னுடைய சின்ன தோல்கள் நான் சாயும் பொழுது இந்த வுலகமே எதிர்த்தாலும் என் இதயம் அதை எதிர் நோக்கும்
வுன் செல்ல கோபமோ என் இதயத்தை தவிடு பொடி யாக்கும்
எங்கள் வாழ்வின் அர்த்தம் நீ தான்
எங்கள் செல்ல குயிலும் நீ தான்
வுன் சிறு தங்கையை அடிக்கும் சுட்டி வில்லனும் நீ தான்
எங்கள் வானத்தை நிரப்பும் குட்டி நகஷதிரமும் நீ தான்
வுன்னை எங்கள் வாழ்விற்கு வரமாய் அளித்த அந்த இறைவுனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
A poem for my naughty son on his second birthday:
And everyday I admired your beauty
Seeing you everyday I was stuck in awe
When I see youcry there is storm in my eyes
As days passed u started smiling and slowly you started moving
Time and years flew by
We were in floods of happiness and our minds dancing in joy
Wherever you are you filled the place with joy and laughter
we became slaves for your naughty kiss and your baby talk
When people tell me how smart you are I feel prouder than giving birth to you
When I have your little shoulders to lay on I can fight against the whole world
But when I see your little anger it breaks my heart
You are the meaning of our life
You are our singing bird
You are the naughty brat who beats up your little sister
You are the little star that fills our beautiful sky
Thanking god a million times for gifting you to our life


No comments:
Post a Comment