Tuesday, August 11, 2009

ஒரு கவிதை !


என் பெயரை உன் உதடுகள் சொல்ல மறுத்தாலும்















ஒன்றாய் சென்ற நம் ஒற்றை பாதை பிரிந்தாலும்

என் உலங்கையில் இருந்த உன் ரேகை மறைந்தாலும்

என் இதயம் உன் நினைவை ஒரு போதும் மரக்காது


நம் வாழ்க்கை பாதை மாறி இருக்கலாம்

நம் காதல் மடிவதர்காக அல்ல

இன்னும் சில காதலை வாழ வேய்பதற்கு

நம் காதல் அழியவில்லை

அது வானத்தில் வின் மின்கள் ஆகவும்

நம் இதயத்தில் அவை என்றென்றும் அழகிய ஒவியங்கள் ஆகவும்

இனிமையான நினைவுகள் வுடன் ,

நம் வாழ்க்கை என்ற பயணம் முடியும் வரை,

என்றைக்கும் உன் காதலுக்கு அடிபணியும் என் சிறு இதயம் .........

இப்படிக்கு

உன் அன்பு தோழன் ..........